Pongal gift

img

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.